Kallakurichi | Death | விளையாட சென்று வீடு திரும்பாத சிறுவர்கள்.. ஏரியில் சடலமாக மிதந்த கொடூரம்

விளையாட சென்று வீடு திரும்பாத சிறுவர்கள்.. ஏரியில் சடலமாக மிதந்த கொடூரம்

விளையாட சென்று வீடு திரும்பாத சிறுவர்கள்.. ஏரியில் சடலமாக மிதந்த கொடூரம் #kallakurichi #boys #death #police #thanthitv கள்ளக்குறிச்சியில் விளையாடச் சென்ற 3 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே விடுமுறை நாளில் விளையாடச் சென்ற மூன்று சிறுவர்கள், ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

X