குணா குகைக்குள் ஆபத்தை உணராமல் வேலிக்குள் நுழையும் சிறுவர்கள்
விடுமுறை தினத்தை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில், பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் ஹரிஹரன் வழங்கிட கேட்கலாம்.
Next Story
