பாத்திரத்தில் சிக்கி தவித்த குழந்தை - அப்படியே தூக்கி வந்த பெற்றோர்.. பரபரப்பு காட்சி

x

கண்டாச்சிபுரம் அருகே விளையாடும் போது பாத்திரத்தில் சிக்கிய 4 வயது குழந்தை

குழந்தையை பாத்திரத்தோடு தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு வந்த பெற்றோர்

மழையால் மின்சாரம் இல்லாதபோதும் செல்போன் டார்ச் அடித்து குழந்தை மீட்பு

குழந்தையின் உடம்பில் எண்ணெய் ஊற்றி வலிக்காமல் லாவகமாக மீட்ட தீயணைப்பு துறையினர்


Next Story

மேலும் செய்திகள்