Child Marriage `குழந்தை’க்கு நடக்க இருந்த திருமணம் - கடைசி நேரத்தில் காப்பாற்றிய `கண்மணி’
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே, 18 வயது பூர்த்தியாகாத சிறுமிக்கு 34 வயது நபருடன் நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தியுள்ளது....