தேன் சாப்பிட்டு சுயநினைவை இழந்த சிறுவன் - மருந்தே இல்லாமல் மரண விளிம்பில் இருந்து TN அரசு டாக்டர்கள் மீட்டது எப்படி?
தேன் சாப்பிட்டு சுயநினைவை இழந்த சிறுவன் - மருந்தே இல்லாமல் மரண விளிம்பில் இருந்து TN அரசு டாக்டர்கள் மீட்டது எப்படி?
நச்சாக மாறிய தேன் - சிறுவன் உயிரை போராடி மீட்ட அரசு மருத்துவர்கள், சிவகங்கை அருகே நச்சாக மாறிய தேன் குடித்து உயிருக்கு போராடிய சிறுவனை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் பெரும் போராட்டத்திற்கு பின் மீட்டுள்ளனர். ரோஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது 5 வயது மகன் நிதின் பாலசேகர், திடீரென சுயநினைவிழந்து, சுவாசக்குறைபாடு ஏற்பட்டு, குழந்தைகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து வெண்டிலேட்டர், நரம்புத் தளர்ச்சி கட்டுப்பாட்டு சிகிச்சை உள்ளிட்ட மாற்று சிகிச்சைகளை முயற்சித்த மருத்துவர்கள், சிறுவன் உயிரை காப்பாறியுள்ளனர்.
Next Story
