Child abduction | கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்தப்பட்ட குழந்தை
கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்தப்பட்ட குழந்தை
கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்தப்பட்ட் குழந்தை.. 20 நிமிடத்தில் முடித்து வைத்த போலீசார் #baby #police #Child #abductions #crime #kulasekarapattinam #thiruchendur #thanthitv குலசையில் குழந்தை கடத்தல் - போலீசார் 20 நிமிடத்தில் மீட்டு அதிரடி திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் கடத்தப்பட்ட 2 வயது ஆண் குழந்தையை 20 நிமிடங்களில் போலீசார் மீட்டுள்ளனர்.
