சிசுவின் தலை துண்டான விவகாரம் : குழந்தையின் உறவினர்கள் கோரிக்கை

கூவத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தலை துண்டான குழந்தையின் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com