கருத்தடை செய்தும் பிறந்த குழந்தை - ஐகோர்ட் வரை ஏறி நீதி பெற்ற சாமானியன்
கருத்தடை செய்த பிறகும் பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில் தமிழக அரசின் அரசாணையை சுட்டிக்காட்டி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியின் குடும்ப நல மருத்துவ அலுவலர் 2 வாரங்களில் ரூ.60,000 இழப்பீடாக வழங்க உத்தரவு
Next Story