``இதெல்லாம் பெருமையா... `இவர்கள்' வெட்கப்பட வேண்டும்..'' - தலைமைச் செயலாளர் அதிரடி
தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் தின நிகழ்ச்சியில் பேசிய அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், ஜனநாயக கடமையை செய்யாதவர்கள் வெட்கப்பட வேண்டும் என விமர்சித்துள்ளார். வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.... சிலர் வாக்களித்ததே இல்லை என பெருமையாக சொல்கின்றனர் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
Next Story
