முதல்வரின் டெல்லி பயணம் - சீமான் கேட்ட கேள்வி

x

முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் - சீமான் விமர்சனம்

Ed சோதனை வந்தால் ஓடிப்போய் மோடியை முதல்வர் சந்தித்து விடுகிறார் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

பெரும்பிடுகு முத்தரையரின் ஆயிரத்து 350ஆவது சதய விழாவையொட்டி, திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மூன்று முறை நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாத முதல்வர், இப்போது எதற்காக செல்கிறார்?” என்று கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்