``பாசிசவாதிகளின் பகல் கனவு பலிக்காது'' - முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு

x

சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், திராவிடம் எனும் அறிவொளி இயக்கத்தால் நிமிர்ந்த தமிழ்நாடு ஒருநாளும் தலைகுனியாது என்றும், பாசிசவாதிகளின் பகல் கனவு பலிக்காது என்றும் தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்துகிற கருத்தியல் தெளிவின் அடையாளமாக இருப்பதால்தான் ஆதிக்கவாதிகளுக்கும், அவர்களுக்கு அடிமை சேவகம் செய்பவர்களுக்கும் திராவிடம், திராவிட இயக்கம், திமுக என்றாலே கசக்கிறது, எரிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்