நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

x

2 நாள் சுற்றுப்பயணமாக நெல்லைக்கு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது...

நெல்லை மாவட்டத்தில் அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து கார் மூலம் நெல்லைக்கு வருகை தந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அரியகுளம் கேடிசி நகர், பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்து வரும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள்...

கிராமிய கலை நிகழ்ச்சிகள், மேளதாளம் முழங்க முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது


Next Story

மேலும் செய்திகள்