'கூலி' படம் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்

x

கூலி' படம் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டிய முதலமைச்சர்

நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பார்த்து விட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கூலி மீதான முதலமைச்சரின்

வாழ்த்துகளுக்கும், அன்புக்கும் மிக்க நன்றி எனவும் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்