முதல்வர் ஸ்டாலின் - மு.க.அழகிரி சந்திப்பு - கட்சியினர் உற்சாகம்

x

முன்னாள் மத்திய அமைச்சரும், தனது சகோதரருமான மு.க.அழகிரியை பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்துப் பேசியது, கட்சியினரிடையே மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பால், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும், மு.க.அழகிரியை கட்சியில் சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவருடைய ஆதரவாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்