தமிழ்நாடு
ஆளில்லா விமானத்தை இயக்கும் போட்டியில் 2வது இடம்... எம்.ஐ.டி. மாணவர் குழுவுக்கு முதலமைச்சர் பாராட்டு
ஆளில்லா விமானத்தை இயக்கும் போட்டியில் 2வது இடம் பெற்ற அண்ணா பல்கலைக் கழக எம்.ஐ.டி. குழுவை நேரில் வரவழைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பாராட்டு தெரிவித்தார்.

