ஒப்புகை சீட்டு வழங்கும் முறை 2019 நாடாளுமன்ற தேர்தலில் அமல் - சத்ய பிரதா சாஹூ
வரும் நாடாளுமன்ற தேர்தலில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில், ஒப்புகை சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
