சிதம்பரம் அருகே அரசு பள்ளியில் பூரான் விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வாந்தி - மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...