Chidambaram University Protest | போராட்டம் - 3ஆம் நாளாக ஸ்தம்பித்த அண்ணாமலை பல்கலை.,

x

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது... தேர்வுகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பேராசிரியர்களால் மாணவர்கள் பாதித்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்