Chidambaram Temple | சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன திருவிழா-உலாவந்த பஞ்ச மூர்த்திகள் தேர்
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன திருவிழா-உலாவந்த பஞ்ச மூர்த்திகள் தேர்
Chidambaram Temple | சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன திருவிழா - கம்பீரமாக உலாவந்த பஞ்ச மூர்த்திகள் தேர் #chidambaram #thanthitv நடராஜர் கோயிலில் தெருவடைச்சான் தேரோட்ட விழா உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழாவையொட்டி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.. ஆனித் திருமஞ்சன திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வாக, பஞ்ச மூர்த்திகள் 4 மாட வீதிகளில் வலம் வந்தனர். இந்த விழாவில், திரளான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டு, சிவ வாத்தியங்கள் முழங்க பஞ்ச மூர்த்திகளை வழிபட்டனர். தெருவடைச்சான் தேரோட்ட விழா வெகு விமர்சையாக விமர்சையாக நடைபெற்றது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
