Natarajar Temple | Chidambaram | சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன விழா -கடலென திரண்ட பக்தர்கள்
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன விழாவை முன்னிட்டு, 5ம் நாள் நிகழ்ச்சியாக தெருவடச்சான் விழா கோலாகலமாக நடைபெற்றது.
பஞ்சமூர்த்தி சுவாமிகள், நான்கு ரத வீதிகளில் உலா வந்தபோது திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Next Story
