ஸ்ரீ நடராஜர் கோவிலில் கர்நாடகா இசை நிகழ்ச்சி

பிரபல பின்னணி பாடகர் K.J.ஜேசுதாஸ் கச்சேரி
ஸ்ரீ நடராஜர் கோவிலில் கர்நாடகா இசை நிகழ்ச்சி
Published on
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் கர்நாடகா சங்கீத இசை நிகழ்ச்சி நடைபெற்றது . பிரபல திரைப்பட பின்னணி பாடகர் K.J.ஜேசுதாஸ் முதன்முறையாக அங்கு கர்நாடக இசைக்கச்சேரி நடத்தினார்.
X

Thanthi TV
www.thanthitv.com