அதிக கூட்டத்தை ஏற்றிய அரசு பஸ்ஸால் நேர்ந்த சோகம்.. வைரல் வீடியோ

சிதம்பர அருகே இன்று வால்கரைமேடு பகுதியில் சென்ற அரசு பேருந்து ஒன்று, அதிக அளவு பயணிகள் ஏறி வந்ததால், பேருந்தின் முன் பக்க டயர் சேதமானது. இதனால் பேருந்தை இயக்க முடியாமல் ஓட்டுநர் பாதி வழியில் பேருந்தை நிறுத்தினார். பேருந்து நிறுத்தப்பட்டதால் அதில் சென்ற மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சிதம்பரம் நகரப் பகுதிக்கு நடந்தே சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது....

X

Thanthi TV
www.thanthitv.com