கொத்தாக உயிரிழக்கும் கோழிகள் |6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் |வேதனை தீர்க்குமா தமிழக அரசு

x

வெயிலின் தாக்கத்தால் கொத்து கொத்தாக உயிரிழக்கும் கோழிகள் குறைந்த அளவே வளர்ப்பு கூலி கிடைப்பதாக விவசாயிகள் வேதனை "கோழிகளின் இறப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து பலனில்லை" "நிறுவனங்கள் கோழிகளை விரைந்து ஏற்றுமதி செய்ய வேண்டும்" ஒரு யூனிட் ரூ.3 என நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை பல்லடத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக உள்ள கோழிப்பண்ணை தொழில்


Next Story

மேலும் செய்திகள்