Salem | Crime | கைரேகை பார்ப்பதாக விபூதி அடிக்க பார்த்த கோழி திருடர்கள்

கைரேகை பார்ப்பதாக விபூதி அடிக்க பார்த்த கோழி திருடர்கள்

கைரேகை பார்ப்பதாக விபூதி அடிக்க பார்த்த கோழி திருடர்கள்

#salem #crime #police #theft #thanthitv

சேலத்தில் கைரேகை பார்ப்பதாக கூறி கோழி திருட்டு - 2 வாலிபர்கள் கைது

சேலம் தளவாய்பட்டியில், கைரேகை ஜோசியம் பார்ப்பதாகக் கூறி கோழியைப் திருடிச் செல்ல முயன்ற இரண்டு இளைஞர்கள் சிக்கியுள்ளனர்.

X