பறவை காய்ச்சலால் கோழிக்கு தடை.. ஹோட்டல் உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு

x

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக கோழிக்கறி மற்றும் முட்டை விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டதை கண்டித்து கேரளாவில் செவ்வாய்க்கிழமை முதல் ஒட்டல்களை மூடப்போவதாக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால் கோழிகள், வாத்துகள் மற்றும் காடைகளை மொத்தமாக அழிக்கும் பணி நடைபெறுவதும், அதனை சார்ந்த உணவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் விதித்துள்ள இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 30 ஆம் தேதி முதல் கடைகளை மூட உள்ளதாக ஒட்டல் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்