1 ரூபாய்க்கு பிரியாணி தரும் கடைக்காரர்.. இப்படியும் ஒரு காரணமா.. நல்லாருக்கே!

x

திருச்செந்தூர் அருகே, பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படது. மெஞ்ஞானபுரத்தில் புதிதாக தொடங்கப்பட்ட இந்த கடையில், பழைய ஒரு ரூபாய் நோட்டை கொடுத்து, பொதுமக்கள் சிக்கன் பிரியாணியை வாங்கிச் சென்றனர். பழைய ரூபாய் நோட்டுகளை சேகரிக்கும் நோக்கில், இந்த அறிவிப்பை வெளியிட்டதாக ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்