"சார் அந்த நகை என்ன விலை" - பலே திருடர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள பிரபல நகைக்கடையில், நகையைத் திருடியதாக இளைஞர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். நகை வாங்குவதுபோல் கடைக்குள் நுழைந்த 2 பேர், நகையைத் திருடிக் கொண்டு ஓட்டம் பிடித்தபோது, ஒருவரை பொதுமக்கள் பிடித்தனர். தப்பியோடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
