நெட்டிசன்கள் கடும் விமர்சனம் - மன்னிப்பு கோரிய இர்ஃபான்

x

ரம்ஜான் தினத்தன்று யூடியூபர் இர்ஃபான், தனது குடும்பத்தினருடன் காரில் சென்று, ஏழை மக்களுக்கு உணவு வழங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒருவர் உணவை பறித்து வாங்கியதாகத் தெரிகிறது. இதனை இர்ஃபான் தனது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்