சென்னையே தவம் கிடக்கும் திட்டம் - எப்போது ஆரம்பமாகும் வேளச்சேரி - பரங்கிமலை ரூட்?
சென்னையே தவம் கிடக்கும் திட்டம் - எப்போது ஆரம்பமாகும் வேளச்சேரி - பரங்கிமலை ரூட்?
12 ஆண்டுகளாக நடைபெறும் வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்ட பணி
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
ஆதம்பாக்கம் - பரங்கிமலை இடையே நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் பணி தாமதம்
ரூ.495 கோடியில் தொடங்கப்பட்ட திட்ட மதிப்பீடு தற்போது ரூ.750 கோடியாக உயர்வு
புழுதிவாக்கம் ஆதம்பாக்கம் , தில்லை கங்கா நகர் பகுதிகளில் பிரமாண்ட தூண்கள் அமைப்பு
167 பிரமாண்ட தூண்கள் அமைத்து, மேம்பாலம் இணைக்கும் பணி நிறைவு
Next Story
