#JUSTIN || சென்னையில் நாளை வெளியே செல்பவர்கள் கவனத்திற்கு.. வெளியான முக்கிய தகவல்

#JUSTIN || சென்னையில் நாளை வெளியே செல்பவர்கள் கவனத்திற்கு.. வெளியான முக்கிய தகவல்
Published on

மின்சார ரயில்கள் ரத்து =கூடுதலாக 150 பேருந்துகள். சென்னையில் நாளை கடற்கரை, தாம்பரம் இடையே பராமரிப்பு காரணமாக மின்சார ரயில்கள் ரத்து. மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் பொதுமக்கள் வசதிக்காக கூடுதலாக 150 மாநகர பேருந்துகள் இயக்கப்படும். சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவிப்பு. நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

X

Thanthi TV
www.thanthitv.com