"இனி சென்ட்ரலுக்கு டாடா" அடியோடு மாறும் தாம்பரம் ரயில் நிலையம்!சென்னையில் நடக்க போகும் மேஜர் மாற்றம்

x

ரயில்களைக் கையாளும் திறனை மேம்படுத்த சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களைத் தொடர்ந்து தாம்பரம் ரயில் நிலையத்தில் வட மாநில ரயில்களை இயக்கும் வகையில் 4வது வழித்தடம் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்