"3 மணி நேரம் தான்".. காவலர்களுக்கு அட்வைஸ் கொடுத்த இன்ஸ்பெக்டர்.. வைரல் வீடியோ

பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சேவை செய்ய வேண்டும் என காவலர்களுக்கு போக்குவரத்து ஆய்வாளர் செல்ல பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தாம்பரம் - ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரிடம் முன்னதாக பேசிய அவர், மூன்று மணி நேரம் தான் என்றும் நன்றாக வேலை செய்து நல்ல பெயரை வாங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

தாம்பரம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை செய்யப்பட்டு கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது இதன் காரணமாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது 

X

Thanthi TV
www.thanthitv.com