ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

x

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்கள் தற்கொலை.

திருமங்கலம் 17வது பிரதான சாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்கள் தூக்கிட்டு தற்கொலை.

திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை.

Dr பாலமுருகன், சுமதி, மகன்கள் ஜெஷ்வந்த் குமார், லிங்கேஸ்வரன் ஆகியொர் தற்கொலை

டாகடர் பாலமுருகன் அவரது மனைவி சுமதி மற்றும் இவர்களது மகன்கள் ஜெஷ்வந்த் குமார் மற்றும் லிங்கேஸ்வரன் ஆகியோர் நேற்றிரவு தங்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இன்று காலை போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேரில் சென்று பார்த்தபோது உறுதிப்படுத்தி உள்ளனர்

திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை.

தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை


Next Story

மேலும் செய்திகள்