கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி நம்ருதா என்ற வெள்ளைப்புலிக்கும், நகுலா என்ற ஆண் புலிக்கும் 3 குட்டிகள் பிறந்தன.பிறந்து மூன்று மாதங்கள் ஆன புலிக்குட்டிகள் அதன் தாயுடன் தனி விலங்கு கூடத்தில் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.