``ஏர்போர்ட்டுக்கு இணையாக மாற போகும் சென்னையின் பிரதான ரயில்வே ஸ்டேஷன்’’ -L முருகன்

x

விமான நிலையத்திற்கு இணையாக மாறும் எழும்பூர் ரயில் நிலையம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 900 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு விமான நிலையத்திற்கு இணையாக மாற்றப்பட உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அம்பத்தூரில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அம்பத்தூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்