சென்னை கண்ணகி நகரில் பரபரப்பு.. - ஒரு சில நிமிடங்களில் சட்டுனு பரவிய தீ

x

சென்னை கண்ணகி நகர் குடியிருப்பு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள மூன்றடுக்கு கட்டிடத்தில் மின் கசிவு ஏற்பட்டு மின்மாற்றி பெட்டியில் தீ பிடித்து எரிந்தது. தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 18 வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர், மின் ஊழியர்களின் உதவியோடு தீ அணைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்