சென்னையின் ஹீரோவான போலீஸ் முருகன் - தேடிப்போய் பாதம் தொட்டு கவுரவித்த லாரி ஓனர்
பரனூர் சுங்கச்சாடிவயில் இருந்து கடத்தப்பட்ட லாரியை, உயிரை பணயம் வைத்து மீட்ட காவலரின் வீடு தேடி சென்ற லாரி உரிமையாளர், சால்வை அணிவித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்...
Next Story
