சென்னையின் குடிநீர் ஆதாரம்... வீராணம் குழாயில் உடைப்பு..பீறிட்டு அடிக்கும் நீர்
விழுப்புரம் அருகே வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்லப்படும் குழாயில் பெரும் சேதம் ஏற்பட்டு 50 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் பரபரப்பு காட்சி வெளியாகியுள்ளது...
Next Story
