விமானத் துறை படிப்புகளை வழங்கும் சென்னைஸ் அமிர்தா!
விமானத் துறை படிப்புகளை வழங்கும் சென்னைஸ் அமிர்தா!
விமானத் துறை சார்ந்த படிப்புகளை, படிக்கும்போதே உதவித்தொகை மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்பை வழங்குவதற்கு சென்னைஸ் அமிர்தா விமானம் கல்லூரி ஒரு புது முயற்சியை எடுத்துள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள இந்த கல்லூரியில், Aviation மாணவர்களுக்கு real time அனுபவத்தை கொடுக்கும் வகையில், model airport, checkin , check out counter, luggage weighing counter, Mini aircraft போன்றவை வடிவமைக்கப்பட்டு, விமானத்தின் அனைத்து வசதிகளுடன் கற்பிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களை, தொழில்நுட்ப ரீதியில் தயார்படுத்தும் வகையில் MIG 21 aircraft turbo jet engine மூலம் விமானத்தின் செயல்பாடுகள் நுணுக்கமாக கற்றுத் தரப்படுகிறது. படிக்கும்போதே, பகுதிநேர வேலை மூலம் மாணவர்கள் சம்பாதிக்கும் வகையில், Alagappa Univeristy மற்றும் மலேசியாவில் உள்ள university college of aviation malaysia ஆகியவற்றுடன் இணைந்து சென்னை அமிர்தாஸ் விமான கல்லூரி செயல்பட்டு வருகிறது.
