BREAKING || சென்னையை மிரட்டும் புயல்... 7000 நகை கடைகள் மூடல்

BREAKING || சென்னையை மிரட்டும் புயல்... 7000 நகை கடைகள் மூடல்
Published on

"புயல் எதிரொலி - 7000 நகை கடைகள் மூடல்" சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அனைத்து நகைக்கடைகளும் மூடல் நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி அறிவிப்பு மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதன் காரணமாகவும், கடைகளுக்கு வருவதில் சிக்கல் ஏற்படும் என்பதாலும் முடிவு மழை பாதிப்பு இருக்கக்கூடிய மாவட்டங்களில் உள்ள அனைத்து நகை கடைகளும் இன்று மூடல் மொத்தம் 7000 நகைக்கடைகள் இன்று மூடப்படுவதாக அறிவிப்பு

X

Thanthi TV
www.thanthitv.com