நொடிக்கு நொடிக்கு உயரும் நீர்மட்டம்..! கடலாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி..இன்று இரவு சென்னைக்கு திக்.. திக்..
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது தற்போதைய நிலவரப்படி நீர்மட்ட உயரம் 19.31 அடியும், மொத்த கொள்ளளவு 2436 மில்லியன் கனடியும், நீர்வரத்து 4,856 கன அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பொழிந்தாலும் நீர்வரத்து அதிகரித்தாலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் நாளை காலைக்குள் 21 அடியை எட்டும் என அதிகாரிகள் தகவல்
Next Story