சென்னையில் 60,000 பேருக்கு இலவச பட்டா
சென்னையில் 60,000 பேருக்கு இலவச பட்டா
தமிழகத்தில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் 10 ஆண்டுகளாக குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக வருவாய்த்துறை செயலாளர் அமுதா தெரிவித்துள்ளார். சென்னை செனாய் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், சென்னையில் 60 ஆயிரம் பேருக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்து 87 ஆயிரம் பேருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்
Next Story
