சென்னை அருகே ரூ.360 கோடி மதிப்பில் புதிய நீர்த்தேக்கம் - பொதுமக்கள் கொடுத்த ரியாக்‌ஷன்

x

சென்னை அருகே ஆறாவது புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளதாக வெளியான அறிவிப்புக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கோவளம் அருகே நான்காயிரத்து 375 ஏக்கர் பரப்பளவில் 360 கோடி மதிப்பில் 1.6 டி.எம்.சி கொள்ளவு கொண்ட புதிய நீர்தேக்கம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்