தேசிய அளவிலும், பொறியியல் பிரிவிலும், சென்னை ஐஐடி தொடர்ந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்ததற்கு, தாம் கேப்டனாக அல்லாமல் சேவகனாக பணியாற்றுவதுதான் காரணம் என அதன் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.