#JUSTIN || ADMK வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் விவகாரம் - ஒரே போடாக போட்ட ஐகோர்ட்

x
  • ஈரோட்டில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய புடவைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக குடோனுக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம்
  • சீலை அகற்றக்கோரி குடோன் உரிமையாளர் தாக்கல் செய்த மனு - சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
  • காளிங்கராயன் பாளையம் அருகே அண்ணா நகரில் உள்ள தனியார் கட்டடத்தில் கடந்த மார்ச் 26ல் பறக்கும் படை சோதனை
  • 161 மூட்டைகளில் 24,150 சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததால் குடோனுக்கு சீல் வைப்பு
  • அ.தி.மு.க வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 20 நாட்களுக்கு முன் வாங்கி, குடோனில் வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது

Next Story

மேலும் செய்திகள்