சென்னையில் வீட்டிற்கு முன் “NO PARKING” போர்டு வைத்துள்ளீர்களா..? - உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள இந்த போர்டுகளையும், பூந்தொட்டிகளையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரி, நந்தகுமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, இந்த போர்டுகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய போக்குவரத்து காவல் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தது....

X

Thanthi TV
www.thanthitv.com