`வேல் யாத்திரை' விவகாரம் - அனுமதி வழங்க கூடாது - ஹைகோர்ட் அதிரடி | Chennai HC
"அமைதிக்கு இடையூறு - போராட்டத்திற்கு அனுமதி கூடாது" /மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த போராட்டத்திற்கும் அனுமதி வழங்க கூடாது/காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு/திருப்பரங்குன்றம் மலை பிரச்சினை- வேல் யாத்திரைக்கு அனுமதி கோரிய வழக்கில் அதிரடி உத்தரவு /"திருப்பரங்குன்றம் மலை பிரச்சினை - பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டதால் போராட்டம் நடத்த அவசியம் இல்லை"/மத ரீதியிலான பதற்றத்தை தணிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்- உயர்நீதிமன்றம்
Next Story