யானை வேட்டையாடப்பட்டு, எரிக்கப்பட்ட விவகாரம்... ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

x

வனத்துறை அறிக்கை - உயர்நீதிமன்றம் அதிருப்தி/தர்மபுரியில் யானை வேட்டையாடப்பட்டு, எரிக்கப்பட்ட விவகாரம் /வனத்துறை தாக்கல் செய்த விசாரணை அறிக்கை குறித்து உயர் நீதிமன்றம் அதிருப்தி/விசாரணை அறிக்கைகளில் முரண்பாடு உள்ளது - உயர் நீதிமன்றம்/விசாரணை விவரங்களை முழுமையாக தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்