சென்னையை உலுக்கிய புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக யுபிஐ பண பரிவர்த்தனை மற்றும் வங்கி ஏடிஎம் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..