சென்னையில் பெண் உள்பட 6 பேர் அதிரடி கைது...செய்த அதிர்ச்சி செயல்
சென்னை வியாசர்பாடியில் சட்ட விரோதமாக வலி நிவாரண மாத்திரைகளை வைத்திருந்த ஒரு பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி கூட்ஷெட் ரோட்டில் ஆய்வு செய்த போலீசார், வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கீர்த்தி வாசன், கார்த்திகேயன், ரூபன், சுல்தான் அலாவுதீன், ஐஸ்வர்யா, கௌதம் ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 570 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
